Friday, September 25, 2009

1GB அளவுள்ள கோப்புக்களை 10MB அளவுள்ள கோப்புக்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருள்.

மிகப்பெரிய அளவிலான கோப்புக்களை மிகச்சிறிய அளவிலான கோப்புக்களாக மாற்றவென ஒரு திறந்த இலவச மென்பொருள்தான் இது. உங்கள் கோப்புக்கள் (Folder) எத்தகைய பெரிய அளவிலான கோப்புக்களாக இருந்தாலும் அதனை மிகச்சிறிய அளவிலான கோப்புக்களாக மாற்ற முடியும்.


KGB Archiver என்னும் மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கோப்புக்களை மிகச்சிறிய அளவிலான கோப்புக்களாக மாற்றிக்கொள்ள முடியும்.

இதற்கு உங்கள் கணனியில் RAM ஆனது குறைந்தது 256MB அளவில் இருக்கவேண்டும்.



மென்பொருள் தரவிறக்க சுட்டி: KGB Archiver Download
KGB Beta Download



3 கருத்துரைகள்:

Senthil said...

fyi

taking hours to convert

thanks

grginபக்கங்கள் said...

நண்பரே!

video கோப்புகளை 1GP கோப்புகளை சுருக்க ஒரு மென்பொருள் பற்றிய தகவலை தாருங்களேன்.
நன்றி!
ஜிஆர்ஜி
பாண்டிச்சேரி.

தகவல் தொழில்நுட்பப் பூங்கா said...

அவ்வாறான தகவல்கள் கிடைத்தவுடன் நிச்சயமாக வழங்குவேன்.