
கணணி திரையிலுள்ள (Desktop) சின்னங்களை (Icons) மற்றவர்கள் பாவிக்கமுடியாமல் கடவுச்சொல் (Password) கொடுத்து பாதுகாப்பாக பூட்டி வைக்கவென இலவச மென்பொருள் உள்ளது.அதற்கான மென்பொருள் தான் Desklock. இந்த மென்பொருளை கணனியில் நிறுவி உங்கள் கணனித்திரையை பாதுகாப்பாக பூட்டி மற்றவர்கள் அவற்றை பாவிக்கமுடியாமல் செய்யமுடியும். இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணனியிலுள்ள சின்னங்களை (Icons) மற்றவர்கள் அதை ஒழுங்குபடுத்த முடியாமலும் செய்யமுடியும்.(drag and Drop).மென்பொருள்...