ஒரு ஆவணத்தை அதன் நிரலி (Program) மூலம் திறப்பதற்கான நேரத்தைக் காட்டிலும் Internet Explorer மூலம் குறைவான நேரத்தில் திறந்துவிடலாம். குறிப்பாக படங்கள் ஆவணங்களை இந்த வகையில் திறக்கலாம்.
Internet Explorer அனைத்து வகை ஆவணங்களையும் திறக்கும். Internet Explorer ஆனது கணனியில் உடனடியாக திறபடக்கூடியதாக இருக்கும். ஆனால் படங்களைத் திறக்கும் Picture Manager, Adope photoshop போன்ற Applications programs திறக்கப்பட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? அந்த ஆவணத்தை அப்படியே Mouse துணை கொண்டு இழுத்து வந்து Internet explorer window இல் போட்டுவிட வேண்டியதுதான். பட ஆவணங்கள் மட்டுமின்றி எழுத்து ஆவணங்களையும் இது திறக்கும். Outlook Emails, ஏன் MS Office ஆவணங்களையும் இது திறக்கும். ஆனால் இதற்கு மட்டும் அந்த கணனியில் MS Office பதிக்கப்பட்டிருக்க வேண்டும். இது போதாதா? சரி, அப்படியானால் ஒரு கோப்புறை(Folder) முழுவதையும் அப்படியே இழுத்து வந்து Internet Explorer சாளரத்தில்(Window) போட்டால் என்னவாகும்? அனைத்து ஆவணங்களும் காட்டப்படும். பின் திறக்கப்படும்.

(கணனியில் தமிழின் பாவனையை அதிகப்படுத்தும் முயற்சிக்கு உதவிடும் வகையில் இங்கு சில இடங்களில் கணனியின் தமிழ்க்கலைச்சொற்களை பயன்படுத்தியிருக்கிறேன்.)
0 கருத்துரைகள்:
Post a Comment