கடந்த பதிவில் குறிப்பிட்டது போன்று இந்த பதிவானது இணையத்தில் உள்ள படங்களுடன் ஒரு சின்ன விளையாட்டு. இது இணையத்திலுள்ள படங்களை வித்தியாசமாக நகரச்செய்வதற்கான ஒரு குறிப்பு.
இது பெரும்பாலான இணையத்தளங்களில் இந்த நகர்வினை காணலாம். Bing போன்ற சில இணையத்தளங்களில் இந்த நகர்வினை காணமுடியாது. இந்த நகர்வினை காண்பதற்கு மிக சிறந்த இணையத்தளம் Google images தான்.
வழிமுறைகள் இதோ:
1.முதலில் நீங்கள் எந்த இணையத்தளத்தில் இந்த நகர்வினை பார்க்க விரும்புகிறீர்களோ அந்த இணையத்தளத்திற்கு செல்லுங்கள்.
( உதாரணம்: http://vannitec.blogspot.com/)
Google images இல் பார்க்க விரும்புபவர்கள் கூகிள் சென்று அந்த இணையத்தளத்தில் Images தேடல் பகுதிக்கு சென்று(http://images.google.com/) அதில் உங்களுக்கு பிடித்தமானவரின் புகைப்படத்தையோ அல்லது உங்களுக்கு பிடித்த காட்சிகளையோ தேடுங்கள். ( புகைப்படங்கள் அதிகம் உள்ள இணையத்தளங்களில் மிக அழகாக இருக்கும்)
2. பின்னர் அந்த இணையத்தளத்தின் URL முகவரியினை அழியுங்கள் (delete the URL).
3. பின்னர் URL இருந்த இடத்தில் கீழே காணப்படும் குறியீட்டினை பிரதி செய்து URL இருந்த இடத்தில் இடுங்கள்.(Copy and paste below Script on URL bar)
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.images; DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5; DIS.top=Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5}R++}setInterval('A()',5); void(0);
4 .அதன் பின்னர் Enter விசையையோ(Key) Go என்பதையோ அழுத்துங்கள்.
இப்பொழுது பார்த்து மகிழுங்கள்.
1 கருத்துரைகள்:
பதிவுலகில் இன்றைய டாப் டென் பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
Post a Comment