மெய்நிகர் விசைப்பலகை (Virtual Keyboard) என்ற புதியதொரு சேவையை தேடல் துறைக்கென அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உச்சரிப்பு(Phonetic) முறையில் தட்டச்சு செய்து தேடல்களை மேற்கொள்ளமுடியும்.
எவ்வாறு உச்சரிப்பு முறையில் தேடுவது?
முதலில் Google இணையத்தளத்துக்கு செல்லுங்கள். http://www.google.lk அல்லது http://www.google.co.in .
தமிழ்மொழியை தெரிவுசெய்துகொள்ளுங்கள்.
பின்னர் தேடல்பெட்டிக்கு (SearchBox) அருகில் விசைப்பலகை அடையாளத்தை அழுத்துங்கள்.
அதில் தோன்றும் விசைப்பலகையில் Alt+Ctrl என்பதை அழுத்துங்கள். இனி விசைப்பலகையானது தமிழில் தோன்றும்.
இனி உங்கள் விருப்பபடி தட்டச்சு செய்து தேடிக்கொள்ளுங்கள்.













2 comments:
Good info. Please correct the anchor tag in ///http://www.google.co.in .///
அருமை
தொடர்ந்து எழுத எங்கள் வாழ்த்துக்கள்
Post a Comment