Thursday, March 18, 2010

ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மாற்றியமைக்கவென சில இலவச மென்பொருட்கள் (Free Audio Editors)

கணணியுலகில் மென்பொருட்களின் பாவனை மிக அதிகரித்த வண்ணமே உள்ளது.  அந்த வகையில் பாடல்கள்,ஒலிப்பதிவுகள் போன்ற ஒலியுடன் சம்பந்தபட்ட பல்வேறுபட்ட ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அத்தகைய மென்பொருட்களை இலவசமாக பெற்றுப் பயன்படுத்தினால் செலவுகளை மீதப்படுத்திகொள்ளலாம். அவ்வாறு ஒலிப்பதிவுகளை மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென சில திறந்த மென்பொருட்கள் இணையுலகில் காணப்படுக்கின்றன. அத்தகைய மென்பொருட்கள் சிலவற்றை இங்கே பட்டியல் இடுகிறேன்.

1.Power Sound Editor
மென்பொருள் சுட்டி: http://www.free-sound-editor.com/



2.Music Editor Free
மென்பொருள் சுட்டி: http://www.music-editor.net/



3.Wavosaur
மென்பொருள் சுட்டி: http://www.wavosaur.com/



4.Traverso DAW
மென்பொருள் சுட்டி: http://www.traverso-daw.org/




5.Rosegarden
மென்பொருள் சுட்டி: http://www.rosegardenmusic.com/getting/



6.Sound Engine
மென்பொருள் சுட்டி: http://www.cycleof5th.com/products/soundengine/?lang=en



7.Expstudio Audio Editor
மென்பொருள் சுட்டி: http://www.expstudio.com/audio-editor-free.html



8.FREE WAVE MP3 Editor
மென்பொருள் சுட்டி: http://www.code-it.com/KISS_free_wave_editor.htm





6 கருத்துரைகள்:

ஜிஎஸ்ஆர் said...

நண்பா ஒரு MP3 பாடலில் உள்ள இசையை மட்டும் வைத்துகொண்டு அதே நேரத்தில் அந்த குரலுக்கு பதிலாக நாமே நமது சொந்த குரலை பதிவு செய்யமுடியுமா முடியுமென்றால் அது குறித்து விளக்கவும்

அதாவது முதலில் ஒரு MP3 பாடலை கரோக்கியாக மாற்றி பின்னர் அதில் நமது குறலை பதிவு செய்ய வேண்டும் ஏதாவது வழி இருந்தால் கூறவும்

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

karthik said...

very good softwares
thanks for all

Anonymous said...

Thanks for good info. I have voted.

ஆராய்வு said...

மிக மிக பயனுள்ள கட்டுரை.நான் தொடர்ந்து உங்களது கட்டுரைகளை வாசித்து வருகிறேன். தமிளிஷில் Jeevendran என்ற பெயரில் வாக்களித்தும் வருகிறேன். வாழ்த்துக்கள்.

ஆராய்வு said...

மிக மிக பயனுள்ள கட்டுரை.நான் தொடர்ந்து உங்களது கட்டுரைகளை வாசித்து வருகிறேன். தமிளிஷில் Jeevendran என்ற பெயரில் வாக்களித்தும் வருகிறேன். வாழ்த்துக்கள்.

தகவல் தொழில்நுட்பப் பூங்கா said...

உங்கள் கருத்துகளுக்கு நன்றிகள்.