பலரும் பலவிதத்தில் சாதனை படைக்க விரும்புவார்கள். அவ்வாறு இணைய உலகில் சிலர் சாதனை படைத்திருக்கிறார்கள். அந்த வகையில் உலகில் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய இணையத்தளங்களை உருவாக்கி சிலர் சாதனை படைத்திருக்கிறார்கள். அத்தகைய இணையத்தளங்கள் பற்றிய தகவல்கள் இதோ:
உலகின் மிகச்சிறிய இணையத்தளம்:
http://www.guimp.com/ எனப்படும் இந்த இணையத்தளமானது வெறும் 18x18 படத்தனிமங்களை(18x18 pixels) கொண்டமைந்துள்ளதொரு இணையத்தளம். இந்த இணையத்தளம் கணணி விளையாட்டுக்களை கொண்டமைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய இணையத்தளம்:
http://www.28fields.com/ எனப்படும் இந்த இணையத்தளம் பலமில்லியன் படத்தனிமங்களை கொண்டமைந்துள்ளது. இந்த இணையத்தளமானது 56k இணைய இணைப்பின் மூலமாக தரவிறங்க 8 வருடங்கள், 309 நாட்கள் , 8 மணித்தியாலங்கள், 57 நிமிடங்கள், 37 வினாடிகள் தேவை. DSL இணைய இணைப்பின் மூலமாக தரவிறங்க 120 நாட்கள், 13 மணித்தியாலங்கள், 31 நிமிடங்கள், 6 வினாடிகள் தேவை.
1 கருத்துரைகள்:
///கூகிள் விளம்பரங்களில் ஒரு முறை அழுத்தி(Click on Google Ads) எனது வலைப்பூவின் வளர்ச்சிக்கும் உதவிடுங்கள்///
அப்படியா நம்மட தளத்துக்கும் வாங்க
கூகிள் விளம்பரங்களில் 2 முறை Click செய்ங்க
www.feroos.blogspot.com
Post a Comment