Thursday, September 10, 2015

Apple iPhone 6S and 6S Plus அறிமுகம்

கைத்தொலைபேசி துறையில் புதிய பரிமாணங்களை படைத்துவரும் Apple நிறுவனமானது செப்டெம்பர் 9ம் திகதி, 2015 இல் தனது புதிய பதிப்பான iPhone 6S மற்றும் iPhone 6S Plus ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Retina® HD என்னும் தொடுதிரையுடன் முப்பரிமாண தொடுதிறனுடன் (3D Touch) மற்றும் பல அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது. iPhone 6S மற்றும் iPhone 6S Plus இன் Features and Specifications ஐ இங்கே பட்டியலிட்டுள்ளேன்.  iPhone6S •Silver, Gold, Space Grey and Rose Gold...

Thursday, September 3, 2015

Google Logo ஒரு பார்வை

இணையத்தேடல் மூலமாக காலடி எடுத்து வைத்த Google ஆனது இன்று மென்பொருள் உருவாக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பல புரட்சிகளை செய்துகொண்டிருக்கின்றது. அதே நேரம் அதன் சின்னங்களையும்(Logo) காலத்துக்கு காலம் மாற்றி வருகிறது. அந்த வகையில் செப்டெம்பர் முதலாம் திகதி, 2015 இல் அதன் சின்னத்தை மாற்றி அமைத்திருக்கின்றது. அதைவிட இந்த பதிவில் இதுவரை காலமும் Google மாற்றி அமைத்த சின்னங்கள் மீதான ஒரு பார்வை.. 1. 1998 லாரி பேஜ் மற்றும் சேர்கே பிறின் பல்கலைக்கழக...