
தேடல் துறையில் சாதனைகளை படைத்துவரும் கூகிளானது சில வித்தியாசமான தேடல்களையும் தருகிறது அத்தகைய தேடல்கள் சில....
1.Do a barrel roll : google.com சென்று Do a barrel roll என்றவாறு தட்டச்சு செய்யுங்கள். என்ன நடக்கிறதென்று பாருங்கள்.
2. Zerg rush: கூகிளில் Zerg rush என்றவாறு தட்டச்சு செய்து 10 விநாடிகள் பொறுத்திருந்து பாருங்கள்.
3. Google Gravity trick: கூகிளில் Google Gravity trick: என்று...