Friday, July 1, 2011

விஞ்ஞானரீதியாக பயன்படுத்தத்தக்கவகையிலே உருவாக்கப்பட்டுள்ள இலவச கணிப்பொறி(Calculator) மென்பொருள்

கணிப்பொறிகள்(Calculators) கணனிகளுக்கு முற்பட்ட காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. கணிப்பொறிகளின் அடுத்த தலைமுறையாகத்தான் கணனிகள் கருதப்படுகின்றன. அத்தகைய கணிப்பொறிகள் இன்று கணனியில் பயன்படுத்தக்கூடிய விதத்தில் மென்பொருளாக வெளிவருகின்றன. அவ்வாறானதொரு கணிப்பொறி மென்பொருள் RedCrab.RedCrab எனப்படும் இந்த இலவச மென்பொருளானது விஞ்ஞானரீதியாக பயன்படுத்தக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவவேண்டிய(Installation) அவசியம்...