நேரத்தை மீதப்படுத்தி கணணியை கையாள்வதற்கு பல வழிகள் உள்ளன. அவ்வாறான வழிகளில் ஒன்று தான் கணனித்திரையில் சுருக்குவழி சின்னங்களை (Desktop Shortcut Icons) உருவாக்கி அவற்றின் மூலம் கணணியை கையாள்வதற்கான நேரத்தை மீதப்படுத்தி கொள்ளலாம்.அவ்வாறு கணனித்திரையில் சுருக்குவழி சின்னங்களை (Shortcut Icons) உருவாக்கவென இலவச மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளில் சுருக்குவழியில் உருவாக்கப்பட்டுள்ள சில சின்னங்கள் உள்ளன.Handy Shortcuts எனப்படும் இந்த மென்பொருளில் Lock WorkStation,...