
பல இணையவழியிலான ஆங்கிலம்-தமிழ் ,தமிழ்-ஆங்கிலம் அகராதிகள் இருக்கின்ற போதிலும் மிகவும் பரந்துபட்ட பிரபல்யமான இணையவழியிலான ஒரு கட்டற்ற அகராதி களஞ்சியமாக திகழ்வது தமிழ் விக்சனரி (Tamil Wiktionary) ஆகும். இதில் பல்வேறுபட்ட அறிய சொற்கள் காணப்படுவது இதன் ஒரு சிறப்பம்சமாகும்.அத்தகைய இணைய உலகிற்கு வலுவாக அமையும் விதத்தில் பல்வேறுபட்ட அதிரடி அறிவிப்புக்களை செய்துவரும் கூகிள்(Google) ஆனது ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் என்னும் இணைய அகராதியினை அண்மையில் வெளியிட்டிருக்கின்றது....