
மிகப்பெரிய கோப்புக்களை(Large size folders), ஆவணங்களை மற்றும் பல்வேறுபட்ட கோப்புக்களை நீங்கள் மிகச்சிறிய கோப்புக்களாக துண்டு துண்டாக்க விரும்புபவர்கள் இந்த இலவச மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள்.GSplit எனப்படும் இந்த இலவச மென்பொருளானது(Free Software) எத்தகைய மிகப்பெரிய கோப்புக்களையும் மிகச்சிறிய துண்டுகளாக்கி தருகின்றது. படங்கள்(Images), பல்லூடக வடிவங்கள்(Mulitimedia), காணொளிகள் (Video),ஆவணங்கள்(documents),கோப்புறைகள்(Folders) போன்ற எத்தகைய கோப்புக்களையும்...