Thursday, September 10, 2015

Apple iPhone 6S and 6S Plus அறிமுகம்

கைத்தொலைபேசி துறையில் புதிய பரிமாணங்களை படைத்துவரும் Apple நிறுவனமானது செப்டெம்பர் 9ம் திகதி, 2015 இல் தனது புதிய பதிப்பான iPhone 6S மற்றும் iPhone 6S Plus ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Retina® HD என்னும் தொடுதிரையுடன் முப்பரிமாண தொடுதிறனுடன் (3D Touch) மற்றும் பல அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது. iPhone 6S மற்றும் iPhone 6S Plus இன் Features and Specifications ஐ இங்கே பட்டியலிட்டுள்ளேன்.  iPhone6S •Silver, Gold, Space Grey and Rose Gold...

Thursday, September 3, 2015

Google Logo ஒரு பார்வை

இணையத்தேடல் மூலமாக காலடி எடுத்து வைத்த Google ஆனது இன்று மென்பொருள் உருவாக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பல புரட்சிகளை செய்துகொண்டிருக்கின்றது. அதே நேரம் அதன் சின்னங்களையும்(Logo) காலத்துக்கு காலம் மாற்றி வருகிறது. அந்த வகையில் செப்டெம்பர் முதலாம் திகதி, 2015 இல் அதன் சின்னத்தை மாற்றி அமைத்திருக்கின்றது. அதைவிட இந்த பதிவில் இதுவரை காலமும் Google மாற்றி அமைத்த சின்னங்கள் மீதான ஒரு பார்வை.. 1. 1998 லாரி பேஜ் மற்றும் சேர்கே பிறின் பல்கலைக்கழக...

Wednesday, December 18, 2013

கூகிள் இணையத்தேடலில் இதயம் வரைவது எப்படி?

இணையத்தேடலில் பயணத்தை தொடங்கிய கூகுள் ஆனது இன்று மென்பொருள் உருவாக்கம், வரைப்படத்தளம்,நூலகம்,நிரலாக்கமொழி மற்றும் இணையம் ஊடான கொடுக்கல் வாங்கல்கள், போன்ற பல்வேறுபட்ட துறைகளில் காலடி பதித்திருக்கின்றது. அதன் ஒரு அங்கமாக நகைச்சுவை தேடல் என்பதை அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களில்தந்துகொண்டிருக்கின்றது. அத்தகைய ஒரு தேடல் தான் இதயத்தை கூகுளில் வரைவது. அதற்கான வழிமுறைகள் 1. கூகுள் தளத்திற்கு செல்லுங்கள்.      Just go to www.google.com 2....

Friday, February 1, 2013

தமிழ் மென்பொருட்கள்-Android

உலகின் இணையத்தேடலில் சாதனை படைத்த கூகிளானது(GOOGLE) இன்று பல்வேறுபட்ட விடயங்களிலும் காலடி பதித்துள்ளது. அந்தவகையில் கூகிளின் android இயங்குதளமானது கைத்தொலைபேசிகள், Tablets, Tabs,மற்றும்  Pads (Apple iPad  அல்ல). போன்ற பல்வேறுபட்ட இலத்திரனியல் ஊடக சாதனங்களில் இயங்குதளமாக செயற்படுகிறது. அவற்றில் பயன்ப்படுத்தவென சில பயனுள்ள மென்பொருட்கள் சிலவற்றை இங்கு தருகிறேன். தமிழ் எழுத்துருக்கள் சார்ந்த மென்பொருட்கள். Tamil for AnySoftKeyboard PaniniKeypad...

Friday, July 6, 2012

கூகிளில் சில வித்தியாசமான ஆச்சரியப்படக்கூடிய தேடல்கள்

தேடல் துறையில் சாதனைகளை படைத்துவரும் கூகிளானது சில வித்தியாசமான தேடல்களையும் தருகிறது அத்தகைய தேடல்கள் சில.... 1.Do a barrel roll :  google.com சென்று Do a barrel roll என்றவாறு தட்டச்சு  செய்யுங்கள். என்ன நடக்கிறதென்று பாருங்கள். 2. Zerg rush: கூகிளில் Zerg rush என்றவாறு தட்டச்சு செய்து 10 விநாடிகள் பொறுத்திருந்து பாருங்கள். 3. Google Gravity trick: கூகிளில் Google Gravity trick: என்று...

Friday, June 29, 2012

கையடக்கத்தொலைபேசிகளில் கோப்புறைகளை(Folder) மறைத்து வைத்துக்கொள்வது எப்படி?

கையடக்கத்தொலைபேசிகளில் கோப்புகளையோ அல்லது ஆவணங்களையோ எந்த மென்பொருளின்  உதவியும் இன்றி மறைத்துவைப்பதற்கான ஒரு வழிமுறைதான் இது. 1. முதலில் ஒரு கோப்பொன்றை (Folder) உருவாக்கிகொள்ளுங்கள் அல்லது ஏற்கனவே உள்ள ஒரு கோப்பையும்(Existing Folder) மறைத்துவைக்க பயன்படுத்தலாம். 2.மறைத்துவைத்துக்கொள்ளவேண்டிய கோப்பை(Folder) .jad என்னும் நீட்சியுடன்(Extension) மீள் பெயரிட்டுக்கொள்ளுங்கள்(Rename the folder  with extension of  .jad) உதாரணம்: IMAGES.jad 3.இப்பொழுது...

Friday, July 1, 2011

விஞ்ஞானரீதியாக பயன்படுத்தத்தக்கவகையிலே உருவாக்கப்பட்டுள்ள இலவச கணிப்பொறி(Calculator) மென்பொருள்

கணிப்பொறிகள்(Calculators) கணனிகளுக்கு முற்பட்ட காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. கணிப்பொறிகளின் அடுத்த தலைமுறையாகத்தான் கணனிகள் கருதப்படுகின்றன. அத்தகைய கணிப்பொறிகள் இன்று கணனியில் பயன்படுத்தக்கூடிய விதத்தில் மென்பொருளாக வெளிவருகின்றன. அவ்வாறானதொரு கணிப்பொறி மென்பொருள் RedCrab.RedCrab எனப்படும் இந்த இலவச மென்பொருளானது விஞ்ஞானரீதியாக பயன்படுத்தக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவவேண்டிய(Installation) அவசியம்...

Monday, July 5, 2010

கூகிளின் இரகசிய சமூக வலைத்தள உருவாக்கம்

இணைய உலகில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திவரும் கூகிளானது மிகவும் இரகசியமான முறையில் Facebook சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக புதியதொரு சமூக வலைத்தளமொன்றினை உருவாக்கி வருகின்றது.   Google me என்னும் பெயரில் அமைந்த இந்த வலைத்தளமானது மிகவும் இரகசியமான முறையிலே உருவாக்கப்பட்டு வருகின்றது. சமூக வலைத்தளங்களின் ஆராய்ச்சிகளில் பிரபல்யம் பெற்று விளங்கும் எடம் டி அஞ்சேலோ (Adam D Angelo) என்பவர் இந்த தகவலை உருத்திப்படுத்தியுள்ளார். இது ஒரு வதந்தியல்ல...

Thursday, June 17, 2010

கூகிளின் முகப்பு பக்கத்தின் (Home Page) பின்னணி (Background) வடிவினை எவ்வாறு மாற்றுவது?

அதிரடி அறிவிப்புகள் மற்றும் பல சேவைகளை வழங்கிவரும் கூகிள் அண்மையில் தனது முகப்பு பக்கத்தின் (HOME PAGE) பின்னணி(Background) வடிவத்தினை  நாங்கள் விரும்பிய வடிவங்களில் மாற்றக்கூடியவிதத்தில்  சிறப்பான ஒரு சேவையை வழங்குகின்றது. இந்த சேவையின் மூலமாக கூகிளின் முகப்பு பக்கத்தின் பின்னணியினை  எமக்கு பிடித்தமான படத்தினைக்கொண்டு மாற்றியமைக்க முடியும். இதைவிட கூகிள் வழங்கும் படங்களின் மூலமாகவும் மாற்றியமைக்கலாம்.   கூகிளின் முகப்பு பக்கத்தின்...

Monday, June 14, 2010

பதிவுகளை திருடி வெளியிடுபவர்களின் கவனத்திற்கு........

பதிவுகளை இணையத்தளங்களில் இருந்தோ அல்லது வலைப்பூக்களில் இருந்தோ திருடி தங்களின் வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடுபவர்களின் கவனத்திற்காக இந்த பதிவை எழுத்துகின்றேன். பல பதிவர்களின் பதிவுகளை திருடி சில இணையத்தளங்களிலும் மற்றும் வலைப்பூக்களிலும் வெளியிடுகின்றார்கள். அவ்வாறு வெளியிடுவது தவறில்லை ஆனால் அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் தயவுசெய்து எந்த வலைப்பூக்களில் திருடினார்களோ அந்த வலைப்பூக்களின் பெயர்களை அந்த பதிவுகளின் கீழே பதிவிட்டுக்கொள்ளுங்கள்.இந்த...

Saturday, May 29, 2010

அலுவலக பாவனைக்கென உருவாக்கப்பட்டுள்ள இலவச Portable Application

கணணி மற்றும் இணைய உலகில் பல்வேறுபட்ட மென்பொருட்கள் குவிந்து காணப்படுகின்றன. அத்தகைய மென்பொருட்களை கணனியில் நிறுவாமல் USB Pendrive போன்றவற்றில் எடுத்துச்சென்று பயன்படுத்தக்கூடிய வகையில் பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் காணப்படும் மென்பொருள்தான் இது. Tiny USB Office எனப்படும் இந்த மென்பொருளானது கணனியில் நிறுவாமல் Portable Application ஆக எடுத்துச்சென்று பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளானது பிரத்தியேகமாக அலுவலக...

Thursday, May 27, 2010

Facebook இன் புதிய வரவு: குரல்வழி மற்றும் முகம்பார்த்து அரட்டை(Voice and Video chat)வசதி அறிமுகம்.

 அதிரடியாக வளர்ந்து வரும் சமூக வலைப்பின்னல் ஆகிய Facebook நீண்டகாலமாக பரீட்சார்த்த நிலையில் இருந்த குரல்வழி மற்றும் முகம்பார்த்து அரட்டை(Voice and Video chat) பண்ணும் தொழில்நுட்பத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னமும் Beta நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது. FriendCam Video Chat  என்னும் பெயருடன்  அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மென்பொருளானது இணைய உலகில் Skype க்கு போட்டியாக அமைந்திருக்கின்றது. இருந்தபோதிலும் இந்த மென்பொருளானது...

Sunday, May 9, 2010

மெய்நிகர் விசைப்பலகை(Virtual Keyboard)- கூகிளின் புதியதொரு சேவை.

இணைய உலகில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி பல்வேறுபட்ட புதிய இணையவழி மென்பொருட்களை அறிமுகப்படுத்திவரும் கூகிளானது அண்மையில் புதியதொரு சேவையொன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது. மெய்நிகர் விசைப்பலகை (Virtual Keyboard) என்ற புதியதொரு சேவையை தேடல் துறைக்கென அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உச்சரிப்பு(Phonetic) முறையில் தட்டச்சு செய்து தேடல்களை மேற்கொள்ளமுடியும். எவ்வாறு உச்சரிப்பு முறையில் தேடுவது? முதலில் Google இணையத்தளத்துக்கு செல்லுங்கள். http://www.google.lk ...

Saturday, May 8, 2010

கணணி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவென சில பயனுள்ள Command Prompt கட்டளைகள்.

Command prompt என்பது கணனியில் மிகவும் பயனுள்ள ஒரு பகுதியாகும். இந்த Command prompt ஊடாக எமது கணணியை செயற்படுத்தமுடியும். இந்த Command prompt அன்னது எமக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை தரவல்லது. Command prompt இன் உதவியுடன் எமது கணணி குறித்த பல தகவல்களை பெற்றுகொள்ள முடியும். நாம் சில கட்டளைகளை  வழங்கினால் போதும் அவை குறித்த பல தகவல்களை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். அத்தகைய Command prompt இல் பயன்படுத்தி எமது கணனி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவென...

Sunday, April 25, 2010

ஆவணங்களை பாதுகாத்துக்கொள்ளவென ஒரு இலவச மென்பொருள்

பொது இடங்களிலோ அல்லது வீடுகளிலோ உங்கள் கணனியில் முக்கியமான ஆவணங்களை நீங்கள் கோப்புறைகளில்(Folders) இட்டு பாதுகாத்துக்கொள்ளும்போது மற்றவர்கள் உங்கள் ஆவணங்களை பார்வையிடாமல் பாதுகாப்பாக வைத்துகொள்ளவென பல மென்பொருட்கள் மற்றும் பலவழிகள் உள்ளன. அவ்வாறான வழிகளில் இதுவும் ஒன்று. கோப்புறைகளை(Folders) பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவென இலவச மென்பொருள் பற்றிய ஒரு பதிவுதான் இது. FileSecrets எனப்படும் இந்த மென்பொருளானது கோப்புறைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. ...

Wednesday, April 21, 2010

படங்களின் அளவுகளை(Capacity) சுருக்குவதற்கான பயனுள்ள இலவச மென்பொருள்

நண்பர்களுக்கு எங்கள் படங்கள்,புகைப்படங்களை (Images,Photos) மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறுவழியிலோ பகிர்ந்துகொள்ளும்போது அவை மிகப்பெரிய அளவுகளில் இருந்தால் எம்மால் சிலவேளைகளில் பகிர்ந்துகொள்ளவோ அனுப்பவோ முடியாதநிலை ஏற்படும். அத்தகைய இடையூறுகளை தவிர்த்துக் கொள்வதற்கென பிரத்தியேகமாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது. மிகப்பெரிய அளவிலான (Capacity) படங்களின் அளவுகளை அவற்றின் தன்மை மாறாமல் (Resolution) மிகக் குறைந்தளவில் படங்களை, புகைப்படங்களை சுருக்கிக்கொள்ளலாம். ...

Monday, March 22, 2010

இலவசமாக இணையத்தளங்களை உருவாக்குங்கள் (Create Free Website)

இணையத்தளங்களை உருவாக்க விரும்புபவர்கள் பணம் செலுத்தி இணையமுகவரியை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்துடன் அதற்கான வடிவமைப்புக்களையும் செய்துகொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் எமக்கான இணையத்தளங்களை எத்துவித செலவும் இல்லாமல் இலவசமாக இணையமுகவரி மற்றும் இணைய வார்ப்புருக்களுடன்(Web Templates) இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அத்தகைய இணையத்தளங்களை உருவாக்குவதற்கு சில இணையசேவை வழங்குனர்கள் இந்த சேவைகளை சில வரையறைகளுடன் உங்களுக்கு தருகின்றார்கள். அத்தகைய...