இணையத்தளங்களை உருவாக்க விரும்புபவர்கள் பணம் செலுத்தி இணையமுகவரியை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்துடன் அதற்கான வடிவமைப்புக்களையும் செய்துகொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் எமக்கான இணையத்தளங்களை எத்துவித செலவும் இல்லாமல் இலவசமாக இணையமுகவரி மற்றும் இணைய வார்ப்புருக்களுடன்(Web Templates) இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அத்தகைய இணையத்தளங்களை உருவாக்குவதற்கு சில இணையசேவை வழங்குனர்கள் இந்த சேவைகளை சில வரையறைகளுடன் உங்களுக்கு தருகின்றார்கள்.
அத்தகைய சேவைகளை வழங்கும் இணையத்தளங்கள்.
1. Webs
இணையத்தளமுகவரி: http://www.webs.com/
2. Webnode
இணையத்தளமுகவரி: http://www.webnode.com/
3. Wetpaint
இணையத்தளமுகவரி: http://www.wetpaint.com/
4.Weebly
இணையத்தளமுகவரி: http://www.weebly.com/
5. yola
இணையத்தளமுகவரி: http://www.yola.com/
6. own-free-website
இணையத்தளமுகவரி: http://www.own-free-website.com/
7. Jimdo
இணையத்தளமுகவரி: http://www.jimdo.com/
நல்ல அறிமுகம்.
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்...
ReplyDelete-
DREAMER
நல்ல தகவல் - நன்றி
ReplyDeleteநல்ல தகவல் தலைவா...
ReplyDeleteசிறந்த பயனுள்ள பதிவு. பாராட்டுக்களோடு கூடிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்........
கவி.செங்குட்டுவன் (எ) செ.இராஜேந்திரன், எம்.ஏ,எம்.பில்,பி.எட்,
119,கச்சேரி சாலை,
ஊத்தங்கரை - 635207., கிருஷ்ணகிரி மாவட்டம்,
அலைபேசி : 9842712109 / 9965634541, தொலைபேசி : 04341- 223011 / 223023.
மின்னஞ்சல் : rajendrankavi@yahoo.co.in/ kavi.senguttuvan@gmail.com
வலைப்பூ : http//pumskottukarampatti.blogspot.com
பயனுள்ள தகவல் தொடரட்டும் உமது பணி.....வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteur command is very useful for me
ReplyDeleteகாலம் கடந்து அறிந்து கொண்ட தகவல் எனினும் பலருக்கும் பயன்படும்.
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல் . பகிர்வுக்கு நன்றி !
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
"இலவசமாக இணையதளங்களை உருவாக்குங்கள்" எனும் உங்கள் பதிப்பை பார்த்துவிட்டு நானும் ஒரு புதிய தளத்தை உருவாக்கிவிட்டேன்
ReplyDeleteஉங்கள் பதிப்புக்கு நன்றி
http://makaarim.webs.com/