
Google Buzz எனப்படும் இச்சேவையானது twitter, lite facebook போன்று நுண்ணிய பதிவுகளை (Micro blogging) பிறருடன் பகிர்ந்து கொள்ளவென உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சேவையினூடாக புகைப்படங்கள்,காணொளிகள்,போன்ற பல்வேறுபட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த சேவையை எமது Gmail முகப்பு பக்கத்தில் Inbox,Sent mail,Spam போன்ற பகுதிகளுடன் இணைந்து காணப்படும். இது எல்லோரினதும் Gmail இல் உடனடியாக தோன்றாது. (எனது முகப்பு பகுதியிலும் இதுவரை தோன்றவில்லை)காலப்போக்கில் இது தோன்றும் என Google அறிவிப்பு செய்துள்ளது. ஆனால் இந்த சேவைக்குரிய உங்களது தனிப்பட்ட கணக்கை நீங்கள் உருவாக்கி கொள்ளமுடியும்.
Google Buzz இல் என்னை பின்தொடர எனது விபரம்: http://www.google.com/profiles/vanniinfo
Google Buzz இன் இணையச்சுட்டி: http://www.google.com/buzz



பதிவு அருமை
ReplyDeleteஎனது Google Buzz
http://www.google.com/profiles/ulavu.com
thanks for sharing vanni info
ReplyDeleteகூகிள் பஸ் (?) என்றால் என்னவென்றே தெரியாமல் அதில் இன்று காலை ஏறிவிட்டேன். படு வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது பஸ் - மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது பயணம். புதிய தகவல்களுக்கு - உங்களுக்கு எங்கள் நன்றி.
ReplyDelete