இசை என்பது மனிதவாழ்வில் மிக முக்கியாமானதொன்று. இசையால் நோயைக்கூட குணப்படுத்தமுடியும் என்பது நிபுணர்களின் கருத்து. அத்தகைய இசையை இன்று பல்வேறுபட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. தொலைக்காட்சிகள்,இலத்திரனியல் ஊடகங்கள், அசைவுருக்கள், கணணி விளையாட்டுகள்,மற்றும் மருத்துவ தேவைகளுக்கெனவும் இசையானது இன்று முக்கிய இடத்தை வகிக்கின்றது. கிரகம் நகரும் ஓசை முதல் அரும்பு உடையும் சத்தம் வரை அத்தனையும் இன்றைய கணணியுலகில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
அத்தகைய இசைவடிவங்களை பெற்றுக்கொள்ளவதற்கான இணையத்தளங்கள் தொடர்பாக இன்றைய பதிவு. விலங்குகள், பறவைகள்,இயற்கையின் சப்தங்கள், இலத்திரனியல் சாதனங்களின் ஒலிகள், இயந்திரங்களின் ஓசைகள், மானிடத்தின் குரல்கள், மற்றும் தொடர்பாடல் ஒலிகள் போன்ற இன்னும் பல்வேறுவகையான ஒலிகளின் விளைவுகளை கீழே உள்ள இணையத்தளங்களிலிருந்து இலவசமாக தரவிறக்கிக்கொள்ளமுடியும்.
இணையத்தளங்களின் பட்டியல்:
1.Flash Kit
இணையத்தளச்சுட்டி: Flash Kit
http://flashkit.com/soundfx/
2.Audio Micro
இணையத்தளச்சுட்டி: Audio Micro
http://www.audiomicro.com/sound-effects
3.Sound-Effect
இணையத்தளச்சுட்டி: Sound-Effect
http://www.sound-effect.com/
4.SoundSnap
இணையத்தளச்சுட்டி: SoundSnap
http://www.soundsnap.com/browse
5.FindSounds
இணையத்தளச்சுட்டி: FindSounds
http://www.findsounds.com/
6.Soungle
இணையத்தளச்சுட்டி: Soungle
http://soungle.com/
7.SFX Source
இணையத்தளச்சுட்டி: SFX Source
http://www.sfxsource.com/sound-effects.html
8.A1 Free Sound Effects
இணையத்தளச்சுட்டி: A1 Free Sound Effects
http://www.a1freesoundeffects.com/
9.Soundrangers
இணையத்தளச்சுட்டி: Soundrangers
http://www.soundrangers.com/index.cfm
10.I Love Waves
இணையத்தளச்சுட்டி: I Love Waves
http://www.ilovewavs.com/
11.Partners In Rhyme
இணையத்தளச்சுட்டி: Partners In Rhyme
http://www.partnersinrhyme.com/pir/PIRsfx.shtml
12.Soundboard
இணையத்தளச்சுட்டி: Soundboard
http://www.soundboard.com/
13.FreeSound.org
இணையத்தளச்சுட்டி: FreeSound.org
http://www.freesound.org/
14.Ljudo
இணையத்தளச்சுட்டி: Ljudo
http://www.ljudo.com/default.asp?lang=tEnglish&do=it
15.Nature Sounds
இணையத்தளச்சுட்டி: Nature Sounds
http://nature-downloads.naturesounds.ca/
போன்ற இன்னும் பல இணையத்தளங்கள் உள்ளன.
Sunday, February 28, 2010
Thursday, February 18, 2010
இணையத்தளங்களில் உள்ள படங்களுடன் ஒரு விநோத விளையாட்டு
கடந்த பதிவில் குறிப்பிட்டது போன்று இந்த பதிவானது இணையத்தில் உள்ள படங்களுடன் ஒரு சின்ன விளையாட்டு. இது இணையத்திலுள்ள படங்களை வித்தியாசமாக நகரச்செய்வதற்கான ஒரு குறிப்பு.
இது பெரும்பாலான இணையத்தளங்களில் இந்த நகர்வினை காணலாம். Bing போன்ற சில இணையத்தளங்களில் இந்த நகர்வினை காணமுடியாது. இந்த நகர்வினை காண்பதற்கு மிக சிறந்த இணையத்தளம் Google images தான்.
வழிமுறைகள் இதோ:
1.முதலில் நீங்கள் எந்த இணையத்தளத்தில் இந்த நகர்வினை பார்க்க விரும்புகிறீர்களோ அந்த இணையத்தளத்திற்கு செல்லுங்கள்.
( உதாரணம்: http://vannitec.blogspot.com/)
Google images இல் பார்க்க விரும்புபவர்கள் கூகிள் சென்று அந்த இணையத்தளத்தில் Images தேடல் பகுதிக்கு சென்று(http://images.google.com/) அதில் உங்களுக்கு பிடித்தமானவரின் புகைப்படத்தையோ அல்லது உங்களுக்கு பிடித்த காட்சிகளையோ தேடுங்கள். ( புகைப்படங்கள் அதிகம் உள்ள இணையத்தளங்களில் மிக அழகாக இருக்கும்)
2. பின்னர் அந்த இணையத்தளத்தின் URL முகவரியினை அழியுங்கள் (delete the URL).
3. பின்னர் URL இருந்த இடத்தில் கீழே காணப்படும் குறியீட்டினை பிரதி செய்து URL இருந்த இடத்தில் இடுங்கள்.(Copy and paste below Script on URL bar)
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.images; DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5; DIS.top=Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5}R++}setInterval('A()',5); void(0);
4 .அதன் பின்னர் Enter விசையையோ(Key) Go என்பதையோ அழுத்துங்கள்.
இப்பொழுது பார்த்து மகிழுங்கள்.

Wednesday, February 17, 2010
கூகுளில் சில வித்தியாசமான நகைச்சுவையான தேடல்கள்
உலகில் இணைய தேடல் இயந்திரங்களில் முதலிடத்தை பல ஆண்டு காலமாக தக்கவைத்துகொண்டிருக்கும் தேடலில் ஆர்வமுள்ளவர்களுக்கென சில நகைச்சுவையான வித்தியாசமான சில தேடல் வடிவங்கள் உள்ளன. இந்த தேடல் வடிவங்கள் வித்தியாசமாக தேட விரும்புபவர்களுக்கு என உருவாக்கப்பட்டவை.
வித்தியாசமாக எவ்வாறு தேடுவது எனப்பார்ப்போம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களை Google இன் இணையமுகவரியில் (http://www.google.com/) சென்று தட்டச்சு(type) செய்யுங்கள்.
(Just write it in google searchbar )
பின்னர் I'm Feeling Lucky என்பதன் மேல் அழுத்துங்கள். அப்பொழுது கூகுளின் வித்தியாசமான தேடல் முகப்பு தோற்றங்கள் நகைச்சுவையாக தோற்றமளிக்கும்.
(Then Click on I'm Feeling Lucky)
வித்தியாசமான தேடல் வடிவங்களுக்குரிய சொற்கள்:

- Elgoog
- Google 133t
- Google Gothic
- Google BSD
- Google Easter egg
- xx-piglatin
- Google linux
- Ewmew fudd
- xx-klingon
- Google BearShare
- Google Loco
- Google Linux
- Google Ewmew
- Answer to life the Universe and Everything
- Google Mozilla
- Google Gizoogle
Monday, February 15, 2010
கடந்த வருடம்(2009) கூகுளில் அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியல்( top searches on google)
2009 கடந்து பல மாதங்கள் சென்றபின் இது ஒரு காலம் தாமதித்த இடுகை. கூகுளில் கடந்த 2009 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியல் இதோ. இதில் அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியலில் Michael jackson என்னும் சொல் முதலிடத்தில் உள்ளது.
இதோ கூகிளில் அதிகம் தேடப்பட்ட முதல் பத்து சொற்களின் பட்டியல்:
பொழுதுபோக்கு அம்சங்களில்...........
விளையாட்டு சம்பந்தமாக................
1. winter olympics schedule
2. valentines
3. pairs short program
4. mens moguls
5. medals
6. kumaritashvili
7. johnny spillane
8. bharti airtel
9. we are the world 25
10. ohno
இதோ கூகிளில் அதிகம் தேடப்பட்ட முதல் பத்து சொற்களின் பட்டியல்:
- michael jackson
- tuenti
- sanalika
- new moon
- lady gaga
- windows 7
- dantri.com.vn
- torpedo gratis
பொழுதுபோக்கு அம்சங்களில்...........
- michael jackson
- transformers
- eminem
- naruto shippuden
- beyonce
- peliculas id
- paranormal activity
- anime online
- natasha richardson
- poker face lyrics
விளையாட்டு சம்பந்தமாக................
- real madrid
- us open
- ufc
- sahadan
- livescore
- pacquiao vs cotto
- wbc 速報
- pga tour leaderboard
- confederations cup
- l'equipe football
- acai berry
- picnic
- クックパッド
- tesco direct
- senseo
- peanut butter recall
- nespresso commande
- habibs delivery
- mocktail
- masterchef ஆஸ்திரேலியா
1. winter olympics schedule
2. valentines
3. pairs short program
4. mens moguls
5. medals
6. kumaritashvili
7. johnny spillane
8. bharti airtel
9. we are the world 25
10. ohno
Saturday, February 13, 2010
கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள்
கணணி மூலமாக செய்யப்படும் விடயங்களை தூர இடத்திலுள்ள ஒருவருக்கு விளங்கப்படுத்துவது என்பது மிக கடினமான விடயம். அத்தகைய விடயங்களை நாம் தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாக இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என்று விளங்கபடுத்துவது கடினமான விடயம். அவ்வாறு செய்வதென்பது செலவு கூடிய விடயமும் நேரத்தையும் விரயமாக்கும் செயலுமாகும். அத்தகைய கணனியின் மூலமாக செய்யும் விடயங்களை கணனியில் எவ்வாறு செய்யவேண்டும் என ஒரு காணொளி மூலமாக அல்லது ஒரு புகைப்படமூலமாகவோ தெளிவுபடுத்தினால் மிக இலகுவாக இருக்கும். அத்தகைய செயற்பாடுகளுக்கு நாம் காணொளி,புகைப்பட கருவிகளை (Video Camera) வைத்து செய்ய வேண்டியதில்லை.
அத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளவென சில பிரத்தியேக மென்பொருட்கள் உள்ளன. அவை நாம் கணனியில் செய்துகொண்டிருக்கும் விடயங்களை தாங்களாகவே காணொளியாகவோ (Video Clips) அல்லது புகைப்படமாகவோ(Images) மாற்றி அமைத்துக்கொள்ளும். இத்தகைய மென்பொருட்கள் சிலவற்றை இலவசமாக பெறக்கூடியதாக இருக்கும். அத்தகைய சில இலவச மென்பொருட்களின் பட்டியல் இதோ:
1. Cam Studio
ஆவண அமைப்புக்கள்(file Formats): .avi, .swf
சகல Windows இயங்குதளங்களிலும் (Operating System) பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
மென்பொருளின் அளவு(File Size): 1.20MB
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Cam Studio
http://camstudio.org/
2. Wink
சகல Windows இயங்குதளங்களிலும் மற்றும் சில குறிப்பிட்ட Linux வகை இயங்குதளங்களிலும் செயற்படும்.
ஆவண அமைப்புக்கள்: swf, மற்றும் BMP/JPG/PNG/TIFF/GIF
மென்பொருள் அளவு: 3272KB
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Wink
http://www.debugmode.com/wink/
3. Jing
Windows XP,Vista ,Windows 7 மற்றும் Mac OS X போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.
மென்பொருள் அளவு: 9.1MB
Windows இயங்குதளத்தில் பயன்படுத்த தேவையான சில விடயங்கள்.
•Windows XP, Vista, or Windows 7
•Microsoft .NET Framework 3.0
•Broadband Connection
Mac OS x இயங்குதளத்தில் பயன்படுத்த தேவையான சில விடயங்கள்.
•Mac OS X 10.4.11, or 10.5.5 or later
•QuickTime 7.5.5 or later
•Broadband
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Jing
http://www.jingproject.com/
4. Free Screen Recorder
சகல Windows இயங்குதளங்களிலும் பயன்படுத்த முடியும்.
மென்பொருள் அளவு: 591 MB
ஆவண அமைப்புக்கள்:
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Free Screen Recorder
http://www.nbxsoft.com/screen-recorder.php
5. Freez Screen Recorder
Windows 2003, XP, 2000, 98, Me, NT போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.
மென்பொருள் அளவு: 772 MB
ஆவண அமைப்புக்கள்:Microsoft Video 1, MPEG-4, DivX,AVI மற்றும் PCM, ADPCM, MP3, OGG,JPG,PNG,GIF
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Freez Screen Recorder
http://www.smallvideosoft.com/screen-video-capture/
மேலே குறிப்பிட்ட மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றபோதிலும் இவற்றைவிட மிகவும் சிறப்பான Camtasia Studio என்னும் பிரத்தியேக மென்பொருள் ஒன்று இதற்கென உள்ளது. இந்த மென்பொருள் மூலமாக நாம் மிகவும் சிறப்பாக செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். இந்த மென்பொருள் சம்பந்தமான விடயங்களையும் மற்றும் தரவிறக்க சுட்டியையும் கீழே உள்ள இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.
http://www.techsmith.com/camtasia.asp

Friday, February 12, 2010
Facebook இன் பின்னணி வடிவத்தினை அழகிய பின்னணியாக மாற்றுவது எப்படி?
சமூக வலைத்தளமாகிய(Social Network) Facebook தான்கதி இன்று பலர் Facebook இன் முன்னால் தவம் இருப்பவர்களுக்கு அதனது பின்னணி(Background) நீல நிறத்தில் இருப்பது வெறுப்பை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய பின்னணி அழகிய பின்னணியை கொண்டிருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுபவர்களுக்கு Facebook இன் பின்னணியை எவ்வாறு அழகிய பின்னணி(Background) வடிவமாக மாற்றியமைப்பது எனப்பார்க்கலாம்.
அழகிய பின்னணி வடிவமாக மாற்றி அமைக்கவென Chamelon Tom என்னும் மென்பொருள் இதற்கு உதவுகின்றது. இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியபின் http://plugin.chameleontom.com/ என்ற இணையத்தளத்தில் சென்று உங்களுக்கு பிடித்தமான பின்னணி உருவினை தெரிவுசெய்வதன் மூலம் பின்னணி வடிவினை மாற்றி அமைக்கலாம்.
உங்களுக்கு இந்த பின்னணி வடிவங்கள் பிடிக்கவில்லை Facebook இன் நீலநிற வடிவிலான பின்னணி வடிவம் தான் தேவை என்பவர்கள் பின்னணி வடிவினை நீக்க என்ற இந்த சுட்டியின் மூலம் சென்று நீக்கிக்கொள்ள முடியும்.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: chamelon Tom
http://plugin.chameleontom.com/

Thursday, February 11, 2010
எந்தவித மென்பொருளும் பயன்படுத்தாமல் இணையவேகத்தினை அதிகரிப்பது எப்படி?
இயந்திரமயமான உலகில் இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் இணையம். கல்வி,தொடர்பாடல்,பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல விடயங்களில் இணையம் என்பது மிக ஆழ வேரூன்றிவிட்டது. அப்படிபட்ட வேகமாக செல்லும் இணைய உலகில் இணைய வேகம் என்பது சில இடங்களில் மிக வேகம் குறைந்ததாகவே காணப்படுகின்றது. அத்தகைய வேகம் குறைந்த கணனிகளில் இணையவேகத்தினை எதுவித மென்பொருளின் உதவியுமின்றி அதிகரிப்பது எப்படி என்பது தான் இப்பதிவின் நோக்கம்.
இனி எவ்வாறு இணைய வேகத்தினை அதிகரிப்பது எனப்பார்ப்போம்.
1.முதலில் கணனியில் Start சென்று Run என்பதை அழுத்துங்கள்.
( Click Start >>>Run)
2.பின்னர் வரும் Run இல் gpedit.msc என தட்டச்சு செய்து Enter விசையை (Enter Key) அழுத்துங்கள்.
3.அழுத்தியபின் Policy Editor என்னும் சாளரம்(Window) திறக்கப்படும்..இந்த சாளரத்தில் Local Computer Policy என்பதை அழுத்தி Computer Configuration என்பதை தெரிவுசெய்யுங்கள்.
(Local Computer Policy >>> Computer configuration)
5.பின்னர் Administrative Templates என்பதை தெரிவுசெய்து அதில் Network என்பதை அழுத்துங்கள்.
(Administative templates >>>Network)
6.பின்னர் QoS Packet Scheduler என்பதினை தெரிவுசெய்யுங்கள்.
7.பின்னர் தோன்றும் சாளரத்தின் (Window) இடது பக்க பகுதியில் Limit reservable bandwidth என்பதினை இரட்டை சொடுக்கின் மூலம் (Double Click) திறந்துகொள்ளுங்கள்.
8.பின்னர் தோன்றும் சாளரத்தில் (Limit reservable bandwidth Properties Window) Setting என்னும் பகுதியில் Enabled என்பதினை தெரிவுசெய்யுங்கள். ( முன்னர் இதில் Not Configured என்பது தெரிவுசெய்யப்பட்டிருக்கும்.)
9.Enabled என்பதினை தெரிவுசெய்தபின் Bandwidth limit(%) என்னும் இடத்தில் 0 (Zero) என்பதினை வழங்குங்கள். ( அதில் ஏற்கனவே 20 ஆகக்காணப்படும்)

Wednesday, February 10, 2010
Gmail இன் Google Buzz என்னும் தொடர்பாடல் துறைக்கான புதியதொரு சேவை

Google Buzz எனப்படும் இச்சேவையானது twitter, lite facebook போன்று நுண்ணிய பதிவுகளை (Micro blogging) பிறருடன் பகிர்ந்து கொள்ளவென உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சேவையினூடாக புகைப்படங்கள்,காணொளிகள்,போன்ற பல்வேறுபட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த சேவையை எமது Gmail முகப்பு பக்கத்தில் Inbox,Sent mail,Spam போன்ற பகுதிகளுடன் இணைந்து காணப்படும். இது எல்லோரினதும் Gmail இல் உடனடியாக தோன்றாது. (எனது முகப்பு பகுதியிலும் இதுவரை தோன்றவில்லை)காலப்போக்கில் இது தோன்றும் என Google அறிவிப்பு செய்துள்ளது. ஆனால் இந்த சேவைக்குரிய உங்களது தனிப்பட்ட கணக்கை நீங்கள் உருவாக்கி கொள்ளமுடியும்.
Google Buzz இல் என்னை பின்தொடர எனது விபரம்: http://www.google.com/profiles/vanniinfo
Google Buzz இன் இணையச்சுட்டி: http://www.google.com/buzz

Friday, February 5, 2010
கையடக்க தொலைபேசிகளுக்கான தொடர்பாடல் மென்பொருட்கள்

இந்த மென்பொருட்கள் மூலமாக நாங்கள் இன்னொருவருடன் குரல் வழியாகவோ(Voice) , தகவல்களை எழுத்து மூலமாக(Text Chat) பகிர்ந்து கொள்ளவோ முடியும். இந்த மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கி கையடக்க தொலைபேசிகளில் நிறுவிக்கொள்ள முடியும். இவற்றை நீங்கள் பயன்படுத்துவதற்கு கையடக்க தொலைபேசி வழங்குனர்களால் GPRS கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும். இவை மிகவும் செலவு குறைந்த தொடர்பாடல் மென்பொருட்கள் ஆகும். இவற்றினூடாக வெளிநாடுகளில் வசிக்கும் உங்கள் உறவுகளுடன் மிக குறைந்த செலவில் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். இவற்றை நீங்கள் பாவிக்க வேண்டுமாயின் GPRS வசதியுள்ள கையடக்க தொலைபேசிகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
3G,3.5G வசதியுள்ள கையடக்க தொலைபேசிகள் இன்னும் சிறப்பானவை. இத்தகைய கையடக்க தொலைபேசிகள் மூலமாக குரல் வழி தொடர்பினை இலகுவாக மேற்கொள்ளமுடியும்.
இதோ அத்தகைய மென்பொருட்கள் சிலவும் அவற்றின் சுட்டிகளும்.
1. eBuddy - Yahoo!, MSN, Facebook Chat, AIM, ICQ மற்றும் Google talk போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழங்கிகளின் பயனர் கணக்கினை பாவித்து தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும்.
தரவிறக்க இணையச்சுட்டி: eBuddy

2. Snaptu - YouTube, MySpace, hi5, Orkut, Friendster, Wikipedia, Gmail, eBay, Bebo போன்றவற்றின் பயனர் கணக்கினை பயன்படுத்தி தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். அத்துடன் பல வசதிகளும் இதிலுள்ளன.
தரவிறக்க இணையச்சுட்டி:Snaptu

3. Nimbuzz - Skype,facebook, Windows Live Messenger /MSN, Yahoo!, ICQ, AIM, Google Talk, Gadu-Gadu, Hyves போன்றவற்றின் பயனர் மேலும் சில melummmemeதொடர்பாடல்களை மேற்கொள்ள முயும். இது குரல்வழி தொடர்பாடலுக்கு மிக சிறந்த மென்பொருள்.
தரவிறக்க இணையச்சுட்டி: Nimbuzz

4. mig33 - Yahoo!, MSN, Facebook Chat, AIM, ICQ மற்றும் Google talk போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழங்கிகளின் பயனர் கணக்கினை பாவித்து தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும்.
தரவிறக்க இணையச்சுட்டி: mig33