உங்கள் கணனியில் நீங்கள் நிறுவியிருக்கும் Anti-Virus மென்பொருளானது சிலவேளைகளில் அதனுடைய செயற்பாட்டை இழந்தோ அல்லது புதிய வைரஸ்களை இனங்கான முடியாமலோ இருக்கலாம். அத்தகைய நேரங்களில் உங்கள் கணனியிலுள்ள Anti-Virus மென்பொருளை பரிசோதித்து பார்ப்பதற்கான வழிமுறைதான் இது.
முதலில் Notepad ஐ திறந்து கொள்ளுங்கள் (open Notepad)
கீழே தரப்பட்டுள்ள Code ஐ பிரதி செய்து Notepad இல் இடுங்கள்.
(Copy this Code in text file)
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
இதனை fakevirus.exe என்னும் பெயரில் சேமித்து கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் சேமித்த இந்த ஆவணமானது உடனே அழிக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே உங்கள் கணனியிலுள்ள Anti-Virus ஆனது ஒழுங்காக செயற்படுகின்றது.

தகவலுக்கு நன்றி.text file ஐ Rename செய்யாமலே AVG antivirus கோப்பை அளிக்கிறது.
ReplyDeletethanks thala
ReplyDeletethanks thala
ReplyDeletethanks
ReplyDeleteநல்ல தகவல் எனது கணினியை பரிசோதனை செய்துகொண்டேன்..
ReplyDeleteEnnoda kanini la Antivirus illa..Yenna nan Linux use panren. Use Linux avoid virus
ReplyDeleteநல்ல தகவல் எனது கணினியை பரிசோதனை செய்துகொண்டேன்
ReplyDelete