PDF,Ms Word documents இலிருந்து Ms Word Documents,PDF க்கு மாற்றுவது எவ்வாறு? கூகிளின்(Google) மற்றுமொரு சேவை.
1.முதலில் கூகிளின் ஆவணங்கள்(
Google Docs) பகுதியில் login செய்யுங்கள்
2.Upload என்ற இணை

ப்பின் மீது அழுத்துங்கள்(Click)
3.Browser இன் மீது அழுத்தி ஆவணத்தை(pdf,word,html) தரவேற்றம்(Upload) செய்து கொள்ளுங்கள்

4.Upload நிறைவுபெற்றதன் பின்னர் உங்களுக்கு தேவையான வடிவத்தை(Format: PDF,word,HTML,Text) தெரிவுசெய்து பெற்றுகொள்ளக்கூடியதாக இருக்கும்.

No comments:
Post a Comment